இது உண்மையா?
எனக்கு வந்த மயிலில் கீழ்கண்டவாறு இருந்தது.
யாருக்கேனும் இது குறித்த தகவல் தெரியுமா?
இதன் நம்பகத்தன்மை என்ன?
Dear all ,
ICICI ATM / Debit cards can be used at SBI ATMs to withdraw money and most shocking thing is, it does not ask for your PIN**. Even if it asks for pin and if u cancel it, it goes on to the next screen and enables you to withdraw cash. This security vulnerability was shown live on India TV news channel at SBI ATM in Hyderabad. So please take utmost care of your ICICI ATM / Debit cards to avoid any such misuse.
நன்றி,
2 பின்னூட்டங்கள்:
It is really Shocking.
சென்னையில் (புரசைவாக்கம் கிளை) இப்படி இல்லை என்று நண்பர் மின்மடல் அனுப்பி இருந்தார்.
இருப்பினும் எச்சரிக்கை தேவை; நண்பர்கள் அவர்கள் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் உண்மையா, புரளியா என்று அறியலாம்.
Post a Comment