வெந்நீர் வைப்பது எப்படி?

நான் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி...

பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இடம்போட்டு வைக்கவே இப்பதிவு..
கையொப்பம் போடமுடியாத எந்தக்கருத்தையும் எழுதக்கூடாதாமே...
வெந்நீர் வைக்க கற்றுக்கொண்டும், கையொப்பத்தினை வருடி எடுத்துக்கொண்டும் வருவேன்...

நன்றி..

20 பின்னூட்டங்கள்:

Sivabalan said...

Ha Ha Ha..

இதென்னா புது கலாட்டா!!


பொன்ஸ்~~Poorna said...

//
இடம்போட்டு வைக்கவே இப்பதிவு..
//

:)))))

யக்கா, நீங்க தான் படமே போட்டிருக்கீங்களே.. அப்பால இன்னா...


பூங்குழலி said...

வருக வருக சிவபாலன் அவர்களே..

என்னை வீட்டில் சமையல் கற்றுக்கொள்ள கட்டளையிட்டுவிட்டார்கள் என்று எப்படித்தான் வெளியில் கசிந்ததோ தெரியவில்லை...

இன்றைக்கு ஒரே உதவி தகவல்தான்..

ஆனாலும் சமையலை வெந்நீரிலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்..
:))

நன்றி..


நாமக்கல் சிபி said...

:))


பூங்குழலி said...

வணக்கம் பொன்ஸ் தங்கச்சி.. (இப்போ மகிழ்ச்சிதானே..)

:)


நாமக்கல் சிபி said...

//இன்றைக்கு ஒரே உதவி தகவல்தான்//

:))


Anonymous said...

அய்ய..

நாங்க சுடதண்ணீன்னுதான சொல்லுவம்..


Hariharan # 03985177737685368452 said...

இருப்பதிலேயே மிகவும் ருசியான சமையல் குறிப்பு!


பூங்குழலி said...

வருக நாமக்கல் சிபி அவர்களே..

உங்கள் 'முறுக்கு' நன்றாக இருந்தது..

:))


- யெஸ்.பாலபாரதி said...

//கையொப்பம் போடமுடியாத எந்தக்கருத்தையும் எழுதக்கூடாதாமே...//

அது சரி.. இதுல இது வேறயா?
ஆனாலும் அவசியம் தான்.
:-))))


பூங்குழலி said...

//சுடதண்ணீ//

இதில் ஏதேனும் உள்குத்து உள்ளதா?


பூங்குழலி said...

//இருப்பதிலேயே மிகவும் ருசியான சமையல் குறிப்பு!//

வாழ்த்துக்கு நன்றி ஹரிஹரன் அவர்களே...

எமது அகத்தில் விருந்துண்டதிற்கு நன்றி...


நாமக்கல் சிபி said...

//உங்கள் 'முறுக்கு' நன்றாக இருந்தது//

மிக்க நன்றி.

வெந்நீர் சீக்கிரம் கொடுத்தீர்கள் என்றால்
குடித்துவிட்டு என் கருத்தை சொல்லிக் கிளம்ப வசதியாக இருக்கும்.


பூங்குழலி said...

///ஆனாலும் அவசியம் தான்.///

:))
வெந்நீர் வைக்கும் முறையை நான் திரித்துவிட்டதாக
யாரேனும் குற்றம் சாட்டினால்
நான் முழுப்பொறுப்பேற்க வேண்டுமல்லவா....

நன்றி யெஸ்.பாலபாரதி அவர்களே...


பூங்குழலி said...

///மிக்க நன்றி.

வெந்நீர் சீக்கிரம் கொடுத்தீர்கள் என்றால்
குடித்துவிட்டு என் கருத்தை சொல்லிக் கிளம்ப வசதியாக இருக்கும்.///

வெந்நீரைக் காலில் உற்றிக்கொண்டார்ப்போல் கேட்டால் எப்படி..
அதில் நுணுக்கங்கள் பல உள்ளன..

உங்கள் போன்ற சமையல் வல்லுனர்களின் உதவி கிடைத்தால் மகிழ்வேன்.

:))


கோவி.கண்ணன் [GK] said...

//பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இடம்போட்டு வைக்கவே இப்பதிவு..
//

சீக்கிரமே போடுங்க, வெந்நீர் போட்டு விட்டு, டீ போடுவிங்களா ? காப்பி போடுவிங்களா ?
:)


Unknown said...

ரொம்ப ஆறிப்போன வெந்நீர் பதிவு!!!

இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன் :))


Anonymous said...

இன்னுமா வென்னீர் வச்சிகிட்டிருக்கீங்க? :)))
எறக்கி கீழவையுங்க யக்கா..


Chandravathanaa said...

வெந்நீர் வைக்க கற்றுக்கொண்டும், கையொப்பத்தினை வருடி எடுத்துக்கொண்டும் வருவேன்

எப்போது?


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் [GK], அருட்பெருங்கோ, பொன்ஸ், Chandravathanaa அவர்களே..

//எப்போது?//

ஊருக்கு சென்றுவிட்டதால் பதிவுப்பக்கம் தலைகாட்டவில்லை..
விரைவில் மீள்வேன்.

//ரொம்ப ஆறிப்போன வெந்நீர் பதிவு!!! //

குறிப்புகள் மிக உதவியாய் இருந்தன... :))

நன்றி.